Wed. Jul 30th, 2025

கோயம்புத்தூர் சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant & Specialist பணி / Coimbatore Social Welfare Office Employment 2025 – MTS, IT Assistant & Specialist Job

கோயம்புத்தூர் சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant & Specialist பணி / Coimbatore Social Welfare Office Employment 2025 – MTS, IT Assistant & Specialist Job

முக்கிய தகவல்கள்

விபரம்விவரம்
நிறுவனம்கோயம்புத்தூர் சமூக நல அலுவலகம்
பதவிகள்MTS, IT Assistant, Specialist
மொத்த காலியிடம்5
தகுதி10th, Any Degree, B.Sc, BSW, MA, M.Sc, MSW
சம்பளம்₹12,000 – ₹35,000
வேலை இடம்கோயம்புத்தூர், தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறைதபால்
தொடக்க தேதி23.06.2025
கடைசி தேதி20.07.2025

தகுதி

பதவிதகுதி
District Mission CoordinatorMaster’s in Social Science/Life Science/Nutrition/Health etc., + 3 years experience
Gender SpecialistBachelor’s in Social Work or related + 3 years experience
Specialist in Financial LiteracyBachelor’s in Economics/Banking + 3 years experience
IT AssistantAny Degree + Computer Knowledge + 3 years experience
MTS10th Pass

காலியிடம் விவரம்

பதவிகாலியிடம்
District Mission Coordinator1
Gender Specialist1
Specialist in Financial Literacy1
IT Assistant1
MTS1
மொத்தம்5

சம்பள விவரம்

பதவிசம்பள விகிதம்
District Mission Coordinator₹35,000
Gender Specialist₹21,000
Specialist in Financial Literacy₹21,000
IT Assistant₹20,000
MTS₹12,000

வயது வரம்பு

  • District Mission Coordinator – 40 ஆண்டுகள் வரை
  • மற்ற பதவிகள் – 35 ஆண்டுகள் வரை

தேர்வு முறை

Interview மூலம் தேர்வு செய்யப்படுவீர்கள்.

விண்ணப்பக் கட்டணம்

இல்லை (No Fee)

விண்ணப்பிக்கும் முறை

  1. கீழே உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  2. அதை அச்சிட்டு, தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

 முகவரி:
District Social Welfare Officer,
District Social Welfare Office,
Old Building, Room No: 5 Ground Floor,
Collectorate Campus,
Coimbatore – 641018.

விண்ணப்பப் படிவம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *