சென்னை இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2025 – Clerk, Office Assistant & Watchman பணி
முக்கிய தகவல்கள்
விபரம் | விவரம் |
---|---|
நிறுவனம் | சென்னை இந்து சமய அறநிலையத்துறை |
பதவிகள் | Clerk, Office Assistant, Madapalli, Watchman, Thiruvalagu |
மொத்த காலியிடம் | 5 |
தகுதி | 10th, 8th, எழுத்து மற்றும் வாசிப்பு திறன் |
சம்பளம் | ₹11,600 – ₹50,000 |
வேலை இடம் | சென்னை, தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
தொடக்க தேதி | 22.06.2025 |
கடைசி தேதி | 19.07.2025 |
கல்வித் தகுதி
பதவி | தகுதி |
---|---|
Clerk | 10th Pass |
Office Assistant | 8th Pass |
Madapalli | தமிழில் வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். கோவில் பிரசாதம் சமைக்க தெரிந்திருக்க வேண்டும். |
Watchman | தமிழில் வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். |
Thiruvalagu | தமிழில் வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். |
காலியிடம் விவரம்
பதவி | காலியிடம் |
---|---|
Clerk | 1 |
Office Assistant | 1 |
Madapalli | 1 |
Watchman | 1 |
Thiruvalagu | 1 |
மொத்தம் | 5 |
சம்பள விவரம்
பதவி | சம்பள விகிதம் |
---|---|
Clerk | ₹15,700 – ₹50,000 |
Office Assistant | ₹11,600 – ₹36,800 |
Madapalli | ₹11,600 – ₹36,800 |
Watchman | ₹11,600 – ₹36,800 |
Thiruvalagu | ₹11,600 – ₹36,800 |
தேர்வு முறை
Interview மூலம் தேர்வு செய்யப்படுவீர்கள்.
விண்ணப்பிக்கும் முறை
- கீழே உள்ள விண்ணப்பப் படிவம் லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும்
- அச்சிட்டு, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
முகவரி:
Executive Officer,
Arulmigu Vadapalani Murugan Temple,
Vadapalani,
Chennai – 600026
விண்ணப்பப் படிவம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்