Bank Holiday October 2023: OCTOBER மாதம் வங்கி விடுமுறை நாட்கள்
தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள வங்கிகள் OCTOBER மாதத்தில் 16 நாட்களுக்கு மூடப்படும். ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும், இந்திய ரிசர்வ் வங்கி ஒரு திட்டத்தை வகுக்கிறது, அதன்படி வங்கிகளுக்கு வருடாந்திர விடுப்புகள் விடப்பட்டு வருகிறது. இருப்பினும், வெவ்வேறு காரணத்தினால் வெவ்வேறு மாநிலங்கள் அல்லது நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலில் ஞாயிறு மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மட்டுமே அடங்கும். அக்டோபரில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே, வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை முன்கூட்டியே அறிந்து கொள்வது நல்லது. எனவே, பணி நிமித்தமாக உங்கள் வங்கிக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், உங்கள் பிராந்தியத்தின்படி OCTOBER மாதத்தில் வங்கி விடுமுறையை உறுதிப்படுத்த உங்கள் உள்ளூர் கிளையைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
விடுமுறை பட்டியல்:
OCTOBER 2-ம் தேதி மகாத்மா காந்தி ஜெயந்தி முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை. 12 OCTOBER அன்று நரக சதுர்தசி பல மாநிலங்களில் விடுமுறையாக இருக்கும். OCTOBER 14-ம் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை.OCTOBER 15 ஞாயிறு அன்று வாங்கி விடுமுறை. மேலும் OCTOBER 18 அன்று கடி பியு என்பதால் அசாம் மாநிலத்தில் விடுமுறை.
OCTOBER 19 அன்று சம்வத்சரி திருவிழா என்பதால் குஜராத் மாநிலத்தில் விடுமுறை. 21 OCTOBER அன்று துர்கா பூஜை வங்கி விடுமுறை. 22 துர்கா பூஜை, 23 மகா நவமி, 24 விஜய தசமி என்பதால் வங்கிகள் விடுமுறை. 28 OCTOBER அன்று சரஸ்வதி பூஜை என்பதால் விடுமுறை. அதே போல 31 OCTOBER சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
What bank holiday means?
A bank holiday is a business day during which financial institutions are closed. Bank holidays are most relevant for physical branch locations because many online banking services continue to operate.
Why is it called a bank holiday?
In 1871, he drafted the Bank Holiday Bill. When it became law, he created the first official bank holidays. Initially, it was just banks and financial buildings that would close, which is where the name comes from. But as time went on, businesses, shops, schools and the government all joined in.
Why is it a bank holiday in India?
Bank holidays are of two types: National Holidays and Government Holidays. India observes three national holidays that include 1) Republic Day 2) Independence Day and 3) Mahatma Gandhi Jayanti.
Which country has the most bank holidays?
The following table is a list of countries by number of public holidays excluding non-regular special holidays. Nepal has the highest number of public holidays in the world with 35 annually.
Is Christmas Day a bank holiday?
Each year there are three bank holidays around the Christmas period: Christmas Day (25 December), Boxing Day (26 December), and New Year’s Day (1 January).
How many public holidays are there in UAE?
There are 14 official public holidays in the UAE. One of the biggest public holiday events is Eid al-Fitr, which marks the end of Ramadan.
What are the 4 national holidays in India?
India, being a culturally diverse society, celebrates many holidays and festivals, but there are only three national festivals: Republic Day (26 January), Independence Day (15 August), and Gandhi Jayanti (2 October).
What is paid holiday in India?
Paid holidays are national, state, or religious holidays employers can choose to give as paid days off to their employees.
Who decides bank holidays in India?
At the start of October, banks will not open physically because of Gandhi Jayanti on 2 October. Also, banks will remain closed for around 16 days in October, across India due to different festivals. It is important to note that the Reserve Bank of India (RBI) decides the bank holidays and notifies people.
How many standard bank holidays are there?
There are eight bank holidays a year in England and Wales, nine in Scotland and ten in Northern Ireland. Additional days have been allocated for special events, such as royal weddings and jubilees.
How many working days in a year?
As a rule, a common year consists of 52 weeks and 260 work days. A leap year may contain an extra work day, so there will be 261 work days. While counting working days, it’s also important to remember that there are a number of federal holidays that can be paid days off.