வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் / Special camp to add name to voter list
வாக்காளர் அடையாள அட்டை என்பது 18 வயது பூர்த்தி செய்த இந்திய குடிமக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் ஒரு ஆவணம் ஆகும். அத்தகைய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு நவம்பர் 9,10,23,24 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்த அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், ஜனவரி 01,2024 அன்று 18 வயது பூர்த்தி செய்த நபர்கள் புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான படிவங்களை தயாராக வைத்திருக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் / Special camp to add name to voter list