எல்லை பாதுகாப்பு படையில் (BSF) வேலைவாய்ப்பு 2024
பதவியின் பெயர்: Sub Inspector, Assistant Sub Inspector
காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 99
தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் மருத்துவத் துறையில் Diploma சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 21,700/- முதல் ரூ. 92,300/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 18 முதல் 30 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam, Physical Standards Test (PST), Physical Efficiency Test (PET), Document Verification & Medical Examination மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (17.06.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.147/-
- Women/ SC/ST/ BSF Serving Personnel/ Ex-s விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி:
17.06.2024
இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்