Sun. Aug 31st, 2025

தமிழ்நாடு வேளாண் பல்கலைவில் சாக்லேட் தயாரிப்பு பயிற்சி – Chocolate making training at Tamil Nadu Agricultural University

தமிழ்நாடு வேளாண் பல்கலைவில் சாக்லேட் தயாரிப்பு பயிற்சி – Chocolate making training at Tamil Nadu Agricultural University

நம்முடைய சென்னை தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் இதுவரை பல பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இப்போது  சாக்லேட் தயாரிப்பு விரும்பும் நண்பர்களுக்கான சாக்லேட் தயாரிப்பு பயிற்சி மே 8ஆம் தேதி நடைபெற இருக்கிறது!

பயிற்சி விவரங்கள்

  • நாள்: மே 8, 2025
  • இடம்: தமிழ்நாடு வேளாண் பல்கலை, தகவல் மற்றும் பயிற்சி மையம், கிண்டி, சென்னை
  • பயிற்சி விவரங்கள்:
    • மான்டி சாக்லேட்
    • மார்பிள் சாக்லேட்
    • மில்கி பார்
    • லேபர் சாக்லேட்
    • பாதாம் சாக்லேட்

பதிவு செய்யும் முறை

பயிற்சியில் சேர விரும்புவோர்:
📞 044 – 2953 0048 என்ற எண்ணில் அழைத்து முன்பதிவு செய்யலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *