மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் – TNPSC Group 4 இலவச பயிற்சி வகுப்புகள்
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் TNPSC Group 4 இலவச பயிற்சி வகுப்புகள் மே 6, 2025 முதல் துவங்க உள்ளது.
பயிற்சி வகுப்பு விவரங்கள்
- தொடக்க தேதி: மே 6, 2025
- இடம்: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்
- பயிற்சி மொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம்
- விண்ணப்பிக்க கடைசி நாள் (தேர்வுக்கு): மே 24, 2025
பயிற்சியின் சிறப்பம்சங்கள்
- சிறந்த பயிற்றுநர்களால் வகுப்புகள்
- ஸ்மார்ட் போர்டு வசதி
- இலவச வைபை
- அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் கொண்ட நூலகம் 📚
- வாரந்தோறும் தேர்வுகள் மற்றும் முழு மாதிரி தேர்வுகள்
- இலவச பாடக்குறிப்புகள் – பதிவிறக்கம் செய்ய இணையதளம்: tamilnaducareerservices.tn.gov.in
பங்கேற்க விரும்புவோர் செய்ய வேண்டியது
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 கொண்டு மே 6 அன்று நேரில் பதிவு செய்ய வேண்டும்.
- Telegram தகவல்களுக்கு: https://t.me/cbedecgc
விவரங்களுக்கு தொடர்பு எண்கள்
📱 0422 – 2642388
📱 94990 55937