You are currently viewing IBPS ஆணையத்தில் 6128 கிளெர்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

IBPS ஆணையத்தில் 6128 கிளெர்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

IBPS ஆணையத்தில் 6128 கிளெர்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

பதவியின் பெயர்: Clerk

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 6128

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு IBPS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 20 முதல் 28 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Preliminary Exam மற்றும் Mains Exam மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (21.07.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWBD- ரூ.175/-
  • மற்றவர்கள் – ரூ.850/-
விண்ணப்பிக்க கடைசி தேதி:

21.07.2024

இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே விண்ணப்பிக்கவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்புஇங்கே பதிவிறக்கம் செய்யவும்

Leave a Reply