You are currently viewing Ordnance factory hospital-ல் ரூ.75,000 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே

Ordnance factory hospital-ல் ரூ.75,000 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே

Ordnance factory hospital-ல் ரூ.75,000 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே

OF காலிப்பணியிடங்கள்;

Ordnance Factory Hospital-ல் உள்ள 3 மருத்துவ பயிற்சியாளர் காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி;

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு;

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்;

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.75,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை;

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை;

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

OFFICIAL SITE:

Leave a Reply