You are currently viewing 10,12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வேலை – மாவட்ட வாரியாக முழு விபரங்கள்

10,12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வேலை – மாவட்ட வாரியாக முழு விபரங்கள்

10,12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வேலை – மாவட்ட வாரியாக முழு விபரங்கள்

TN RATION SHOP ஆனது மாநிலம் முழுவதும் உள்ள 3280 Salesman, Packers பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

TN RATION SHOP காலிப்பணியிடங்கள்:

TN RATION SHOP-ல் மாநிலம் முழுவதும் உள்ள 3280 Salesman, Packers -க்கான காலிப் பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10/12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.8,600-ரூ.29,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Short listing/interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.11.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது..

மாவட்டங்கள்காலிப்பணியிடங்கள்Notification Link
அரியலூர்34Link
செங்கல்பட்டு184Link
சென்னை348Link
கோயம்புத்தூர்199Link
கடலூர்152Link
தருமபுரி58Link
திண்டுக்கல்63Link
ஈரோடு99Link
கள்ளக்குறிச்சி70Link
காஞ்சிபுரம்51Link
கன்னியாகுமரி41Link
கரூர்73Link
கிருஷ்ணகிரி117Link
மதுரை106Link
மயிலாடுதுறை45Link
நாகப்பட்டினம்19Link
நாமக்கல்49Link
நீலகிரி53Link
பெரம்பலூர்31Link
புதுக்கோட்டை52Link  
ராம்நாட்44Link
ராணிப்பேட்டை32Link
சேலம்162Link
சிவகங்கை36Link
தென்காசி51Link
தஞ்சாவூர்114Link
தேனி49Link
திருப்பத்தூர்67Link
திருவாரூர்33Link
தூத்துக்குடி82Link
திருநெல்வேலி80Link
திருப்பூர்135Link
திருவள்ளூர்109Link
திருவண்ணாமலை120Link
திருச்சி129Link
வேலூர்73Link
விழுப்புரம்49Link
விருதுநகர்71Link

Leave a Reply