You are currently viewing SBI வங்கியில் Trade Finance Officer வேலை – 150 பணியிடங்கள்

SBI வங்கியில் Trade Finance Officer வேலை – 150 பணியிடங்கள்

SBI வங்கியில் Trade Finance Officer வேலை – 150 பணியிடங்கள்

நிறுவனம்SBI
பணியின் பெயர்Specialist Cadre Officer (Trade Finance Officer)
பணியிடங்கள்150
விண்ணப்பிக்க கடைசி தேதி27.06.2024

SBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Specialist Cadre Officer (Trade Finance Officer) பணிக்கென 150 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCO கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகதில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

I வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 23 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SCO ஊதிய விவரம்:

பணியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.48170/- முதல் ரூ.69810/- வரை மாத  ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI விண்ணப்ப கட்டணம்:

  • General/ OBC/ EWS – ரூ.750/-
  • SC/ ST/ PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது.

SCO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification 

Leave a Reply