Fri. Oct 24th, 2025

இலவச கம்ப்யூட்டர் மற்றும் ஆங்கில பேச்சு பயிற்சி – Free computer and English speaking training

இலவச கம்ப்யூட்டர் மற்றும் ஆங்கில பேச்சு பயிற்சி – Free computer and English speaking training

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!
‘மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன்’ சார்பில் காஞ்சிபுரம், காமராஜர் வீதியில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிமென்திறன் பயிற்சி மற்றும் அடிப்படை ஆங்கில பேச்சு பயிற்சி வழங்கும் மையம் துவக்கப்பட்டுள்ளது.

பயிற்சி விவரங்கள்

  • பயிற்சி தலைப்பு: கம்ப்யூட்டர், மென் திறன் மற்றும் ஆங்கிலம்
  • வயது வரம்பு: 18 முதல் 25 வயது
  • கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, ஐ.டி.ஐ., டிகிரி முடித்தோர்
  • பயிற்சி காலம்: 45 நாட்கள்
  • சிறப்பு: படிப்பை பாதியில் நிறுத்தியோரும், தேர்ச்சி பெறாதவர்களும் சேரலாம்.
  • கட்டணம்: முற்றிலும் இலவசம்!

பதிவு செய்ய தொடர்பு எண்கள்

  • 📱 86759 79141
  • 📱 96005 57262

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *