Sat. Oct 18th, 2025

INDIAN BANK 1500 Apprentice 2024 Exam அட்மிட் கார்டு வெளியீடு

INDIAN BANK 1500 Apprentice 2024 Exam அட்மிட் கார்டு வெளியீடு

INDIAN BANK ஆனது 1500 Apprentice காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் செப்டம்பர் 28.09.2024 அன்று Apprentice 2024 தேர்வை நடத்த உள்ளது. இந்நிலையில், Apprentice 2024 Examக்கான அட்மிட் கார்டு குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் INDIAN BANK-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.indianbank.in/ மூலம் ஆன்லைனில் ADMIT CARD-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், Apprentice 2024 Exam ADMIT CARD பதிவிறக்கம் செய்யும் முறை பற்றி கீழே விரிவாக காண்போம்.

Apprentice 2024 Exam ADMIT CARD பதிவிறக்கும் முறை:

1. முதலில் https://www.indianbank.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

2. இணையதள முகப்பு பக்கத்தில் இருக்கும் ‘Indian Bank Apprentice 2024 Call Letter’ லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.

3.அதில், உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.

4. விண்ணப்பம் முழுமை அடைந்ததும் “SUBMIT” என்ற பட்டனை கிளிக் செய்தவுடன், உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது என்று திரையில் காட்டும்.

5. உங்கள் விண்ணப்ப விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ADMIT CARD திரையில் வெளியாகும். அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ONLINE APPLICATION FORM LINK: 

ADMIT CARD LINK:

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *