MADRAS HIGH COURT Driver Practical Test-க்கான அட்மிட் கார்டு வெளியீடு
Driver 2024 Practical Test ADMIT CARD பதிவிறக்கும் முறை:
1. முதலில் https://www.mhc.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. இணையதள முகப்பு பக்கத்தில் இருக்கும் ‘Madras High Court Driver 2024 Hall Ticket’ லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.
3.அதில், உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.
4. விண்ணப்பம் முழுமை அடைந்ததும் “SUBMIT” என்ற பட்டனை கிளிக் செய்தவுடன், உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது என்று திரையில் காட்டும்.
5. உங்கள் விண்ணப்ப விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ADMIT CARD திரையில் வெளியாகும். அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.