You are currently viewing NEET 2025 ஹால்டிக்கெட் வெளியீடு

NEET 2025 ஹால்டிக்கெட் வெளியீடு

NEET 2025 ஹால்டிக்கெட் வெளியீடு

2025 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வான NEET ஹால்டிக்கெட் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு தேதி:

மே 4, 2025 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

எங்கே ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வது?

தேர்வர்கள் தங்கள் NEET 2025 ஹால்டிக்கெட்டை கீழ்க்கண்ட இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்:  neet.nta.nic.in

நுழைவுச்சீட்டு பதிவிறக்கும் முறை:

  1. இணையதள முகவரி: neet.nta.nic.in செல்லவும்
  2. “Download NEET (UG) 2025 Admit Card” என்பதை கிளிக் செய்யவும்
  3. உங்கள் Application Number மற்றும் Date of Birth உள்ளிடவும்
  4. Submit செய்த பிறகு ஹால்டிக்கெட்டை PDF-ஆக பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுக்கவும்

முக்கிய குறிப்பு:

  • ஹால்டிக்கெட் இல்லாமல் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டீர்கள்
  • Government ID proof (Adhaar/Passport/PAN) எடுத்துச் செல்ல வேண்டும்
  • தேர்வுக்கான Reporting Time-ஐ தவறாமல் பின்பற்றுங்கள்
  • ஹால்டிக்கெட்டில் தவறான விவரங்கள் இருந்தால் உடனடியாக NTA-யை தொடர்பு கொள்ளவும்

தேர்வர்கள் செய்ய வேண்டியவை:

  • Hall Ticket Printout (அறிக்கையான பிரிண்ட் எடுக்கவும்)
  • Photo ID Proof
  • Recent Passport Size Photo
  • Transparent Water Bottle & Black Ball Point Pen

Leave a Reply