You are currently viewing ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Apprentice வேலை – 75 காலிப்பணியிடங்கள்

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Apprentice வேலை – 75 காலிப்பணியிடங்கள்

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Apprentice வேலை – 75 காலிப்பணியிடங்கள்

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ISTRAC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Graduate, Diploma, Trade ITI Apprentice பணிக்கென காலியாக உள்ள 75 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Graduate, Diploma, Trade ITI Apprentice பணிக்கென 75 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / Diploma / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.7,000/- முதல் ரூ.9,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Short Listing / Document verification / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 

Leave a Reply