JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 – DEO, Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம்
முக்கிய தகவல் சுருக்கம்
விபரம் தகவல் நிறுவனத்தின் பெயர் JIPMER புதுச்சேரி பணியின் பெயர் DEO, Senior Project Assistant தகுதி Any Degree, B.Sc தொடங்கும் தேதி 29-04-2025 கடைசி தேதி 02-05-2025 பணியிடம் புதுச்சேரி, தமிழ்நாடு சம்பளம் ரூ.29,200 முதல் ரூ.30,600 வரை தேர்வு முறை எழுத்துத் தேர்வு / நேர்காணல் விண்ணப்ப முறை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பக் கட்டணம் இல்லையே
கல்வித் தகுதி
Senior Project Assistant
B.Sc (Life Science)
குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம்
Data Entry Operator
எந்தவொரு பட்டம் (Any Degree)
ஆராய்ச்சி திட்டங்களில் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்
காலியிட விவரம்
பதவி காலியிடம் Senior Project Assistant 1 Data Entry Operator 1 மொத்தம் 2
சம்பள விவரம்
பதவி சம்பளம் Senior Project Assistant ரூ.30,600 Data Entry Operator ரூ.29,200
வயது வரம்பு
இரு பதவிகளுக்கும் அதிகபட்சம் 35 வயது மட்டுமே அனுமதிக்கப்படும்
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு / நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவத்தை இங்கே கிளிக் செய்து பதிவிறக்கவும்
அதை அச்சிட்டு, தேவையான தகவல்களுடன் பூர்த்தி செய்யவும்
பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்: pdyunitystudy@gmail.com
தேவையான ஆவணங்கள்
கல்விச் சான்றிதழ்கள் நகல்
அனுபவ சான்றுகள் (தேவைப்படுபவர்கள்)
Filled Application Form
ID Proof (Aadhar/Driving License etc.)
அதிகாரப்பூர்வ இணைப்புகள்
Related
Post navigation