JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 – DEO, Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம்
முக்கிய தகவல் சுருக்கம்
விபரம் | தகவல் |
---|
நிறுவனத்தின் பெயர் | JIPMER புதுச்சேரி |
பணியின் பெயர் | DEO, Senior Project Assistant |
தகுதி | Any Degree, B.Sc |
தொடங்கும் தேதி | 29-04-2025 |
கடைசி தேதி | 02-05-2025 |
பணியிடம் | புதுச்சேரி, தமிழ்நாடு |
சம்பளம் | ரூ.29,200 முதல் ரூ.30,600 வரை |
தேர்வு முறை | எழுத்துத் தேர்வு / நேர்காணல் |
விண்ணப்ப முறை | மின்னஞ்சல் மூலம் |
விண்ணப்பக் கட்டணம் | இல்லையே |
கல்வித் தகுதி
Senior Project Assistant
- B.Sc (Life Science)
- குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம்
Data Entry Operator
- எந்தவொரு பட்டம் (Any Degree)
- ஆராய்ச்சி திட்டங்களில் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்
காலியிட விவரம்
பதவி | காலியிடம் |
---|
Senior Project Assistant | 1 |
Data Entry Operator | 1 |
மொத்தம் | 2 |
சம்பள விவரம்
பதவி | சம்பளம் |
---|
Senior Project Assistant | ரூ.30,600 |
Data Entry Operator | ரூ.29,200 |
வயது வரம்பு
- இரு பதவிகளுக்கும் அதிகபட்சம் 35 வயது மட்டுமே அனுமதிக்கப்படும்
தேர்வு முறை
- எழுத்துத் தேர்வு / நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பப் படிவத்தை இங்கே கிளிக் செய்து பதிவிறக்கவும்
- அதை அச்சிட்டு, தேவையான தகவல்களுடன் பூர்த்தி செய்யவும்
- பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்:
pdyunitystudy@gmail.com
தேவையான ஆவணங்கள்
- கல்விச் சான்றிதழ்கள் நகல்
- அனுபவ சான்றுகள் (தேவைப்படுபவர்கள்)
- Filled Application Form
- ID Proof (Aadhar/Driving License etc.)
அதிகாரப்பூர்வ இணைப்புகள்
Related