JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 – Technical Support & Nurse பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | JIPMER புதுச்சேரி |
| பதவி | Project Technical Support-III, Project Nurse-II |
| தகுதி | BAMS, BDS, BHMS, MBBS, M.Sc, Diploma, Nursing |
| காலியிடங்கள் | 2 |
| சம்பளம் | ₹24,000 – ₹33,600 மாதம் |
| வேலை இடம் | புதுச்சேரி |
| தேர்வு முறை | எழுத்துத் தேர்வு/நேர்காணல் |
| தொடக்க தேதி | 07-05-2025 |
| கடைசி தேதி | 22-05-2025 |
| விண்ணப்ப முறை | மின்னஞ்சல் மூலம் |
கல்வித் தகுதி:
Project Technical Support-III
- BAMS, BDS, BHMS, MBBS அல்லது MPH முடித்திருக்க வேண்டும்.
Project Nurse-II
- General Nursing & Midwifery டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- Technical Support-III: அதிகபட்சம் 35 வயது
- Nurse-II: அதிகபட்சம் 30 வயது
விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல்:
indiaemsrecruitmentpondicherry@gmail.com
விண்ணப்பிக்க வேண்டியவை:
- பூர்த்தியடைந்த விண்ணப்ப படிவம்
- கல்விச்சான்றிதழ்கள் நகல்கள்
- சுயவிவரக் கோப்பு (Bio-data/CV)
விண்ணப்ப மற்றும் தகவல் இணைப்புகள்:
- [விண்ணப்பப் படிவம் – Click Here]
- [அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here]
- [அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here]

