You are currently viewing பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

ரோட்டரி சங்கம் சார்பில் இலவச தையல் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பயன்பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.சிதம்பரம் ரோட்டரி சங்கம் மற்றும் டாக்டர் சபாநாயகம் நினைவு அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கான 6 மாத கால இலவச தையல் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியில் சேர விருப்பம் உள்ள பெண்கள் வடக்கு வீதியில் மாருதி தையல் பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு 40 வயதுக்குட் பட்ட 8 முதல் பிளஸ்-2 வரை படித்தவர்கள் வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 9750918141971587461799449 44061 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply