You are currently viewing DA: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு

DA: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு

DA: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு

நாடு முழுவதும் பணவீக்கத்தை அடிப்படையாக வைத்து அகவிலைப்படியை அரசு உயர்த்துகிறது. அந்த வகையில் தற்போது அகவிலைப்படி உயர்வு 4% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த 4 சதவீத உயர்வு மூலம் அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்யப்படுகிறது. மேலும் DA மற்றும் DR என்பது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தின் ஒரு பகுதி அடிப்படை சம்பளம்/ஓய்வூதியத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக கணக்கிடப்படுகிறது.

அதன் பின் அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படும். இந்த அகவிலைப்படியானது தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும். மேலும் ஏற்கனவே துணை ராணுவப் படைகள் உட்பட குரூப் சி மற்றும் வர்த்தமானி அல்லாத குரூப் பி அளவிலான அதிகாரிகளுக்கான தீபாவளி போனஸ் ரூ.7,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dearness Allowance can be understood as a component of salary which is some fixed percentage of the basic salary, aimed at hedging the impact of inflation. Since DA is directly related to the cost of living, the DA component is different for different employees based on their location.

What is the dearness allowance in Tamilnadu 2023?

Tamil Nadu Chief Minister M K Stalin has approved a 4 per cent dearness allowance (DA) hike for state govt employees. With this, DA has increased from 38 per cent to 42 per cent. The hike comes into effect retrospectively from April 1, 2023.

What is dearness allowance in Tamilnadu?

Tamil Nadu Chief Minister M K Stalin has announced a 4 per cent hike in the dearness allowance (DA) given to state government employees. This will raise the DA from 38 per cent to 42 per cent.

What is the latest DA order 2023?

The revised DA rates will be payable from July 1, 2023. Here are the new rates of Dearness Allowances for the above-mentioned employees. For a basic pay of up to Rs 3,500 per month, the DA rate from July 1, 2023, will be 701.9 per cent of pay subject to a minimum of Rs 15,428.

What is the dearness allowance in Chennai?

CHENNAI: The Tamil Nadu government on Wednesday increased dearness allowance (DA) for its employees, including teachers, pensioners and family pensioners, from 38% to 42%. The hike will be applicable with retrospective effect from April 1.

What is the latest DA Defence?

What is the current rate of DA for Armed Forces Personnel? Ans: The current rate of Dearness Allowance for Armed Forces Personnel is 38%. The revised rate of DA with effect from 1st July 2022.

What is the latest DA in Tamil Nadu?

7th Pay Commission: The Tamil Nadu Chief Minister MK Stalin on Wednesday announced that the state has approved a 4 per cent hike in 7th Pay Commission Dearness Allowance (DA) for state government employees and pensioners. The hike comes into effect retrospectively from the start of the financial year, 1 April 2023.

What is the latest DA for central employees?

In the last hike in March 2023, the DA was increased by 4 per cent to 42 per cent. Given the current inflation rate, the next DA hike is expected to be 4 per cent, as per various reports.

What is the current pay commission in India?

DA has been raised for central government employees from 34% to 38% of the base salary. The updated rate will take effect on 1 July 2022. Over 23 Lakh retired Pensioners to get benefit of up to Rs.18,000 under 7th Pay commission.

What is the latest DA for central government employees 2023?

Last time, the DA was hiked in March 2023, and it was increased by 4% to 42%. Given the current inflation rate, the next DA hike is expected to be 3%, as per various reports.

Leave a Reply