You are currently viewing Notes: தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் முக்கிய தினங்கள்

Notes: தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் முக்கிய தினங்கள்

Notes: தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் முக்கிய தினங்கள்

ஜனவரி 12 – வெளிநாடு வாழ் தமிழர் தினம்
ஜனவரி 15 – திருவள்ளுவர் தினம்
பிப்ரவரி 24 – பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்
ஏப்ரல் 14 – சமத்துவ நாள்
ஜூலை 15 – கல்வி வளர்ச்சி நாள்
ஜூலை 18 – தமிழ்நாடு தினம்
ஆகஸ்ட் 22 – மெட்ராஸ் தினம்
செப்டம்பர் 11 – மகாகவி தினம்
செப்டம்பர் 17 – சமூக நீதி நாள்
அக்டோபர் 5 – தனிப்பெருங்கருணை நாள்
அக்டோபர் 15 – இளைஞர் எழுச்சி தினம்
நவம்பர் 1 – உள்ளாட்சி தினம்
நவம்பர் 8 – தமிழ் அகராதியியல் தினம்
நவம்பர் 18 – தியாக நாள்
டிசம்பர் 18 – சிறுபான்மையினர் உரிமைகள் தினம்

Leave a Reply