Sun. Jul 27th, 2025

Power cut: தமிழகத்தில் நாளை (15.11.2024 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்

Power cut: தமிழகத்தில் நாளை (15.11.2024 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்

பொதுவாக அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின் கசிவுகளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மூலம் அரசு சரி செய்து வருகிறது. மேலும் மாதந்திர பணிகள் நடைபெறும் வேலையில் அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (அக்டோபர் 16) கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டத்தின் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

மதுரை:

திருப்பாலை ஊமச்சிகுளம், சூர்யா நகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், டி.வி.ஏ.டி காலனி, பாரத் நகர், நத்தம் மெயின் ரோடு, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், இ.பி காலனி, மெயில்நகர், கலைநாகை.குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்.

கோயம்புத்தூர்:

மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம்

பாலப்பம்பட்டி:

உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி

பாப்பநாயக்கன் பாளையம்:

புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ – இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மன்.

மங்கலம்:

மத்தளம்பாடி, ஆர்ப்பாக்கம், வேதாந்தவாடி, காழிக்குளம், ஆர்ப்பாக்கம், பழநாடல்.

கரடிவாவி:

அப்பனானிக்கன்பட்டி, கே.என்.புரம், கரம்பேட்டை, புளியம்பட்டி, ஆறுகுளம், செளகரச்சல், அய்யம்பாளையம், காரணம்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *