சென்னையில் இன்று (23-08-2024) இந்த இடங்களில் மின்தடை.
வியாசர்பாடி:
ஸ்டேன்லி ஃபீடர், ஐபிஎல் ஃபீடர், அண்ணா பூங்கா, எழும்பூர், புளியந்தூப்பு, பி&சி மில்-2, பி&சி மில்-1, வியாசர்பாடி தொழிற்பேட்டை
விழுப்புரம்:
சென்னை மெயின் ரோடு, திருச்சி மெயின் ரோடு, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்கு தாறு, விராடிக்குப்பம், கே.வி.ஆர்., நகர், நன்னாடு, பாப்பாங்குப்பம், திருவாமாத்தூர், ஓம்சக்தி நகர், மரகதபுரம், கப்பூர்,
படுவம்பள்ளி:
படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்
கோயம்புத்தூர்:
அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்
பொங்கலூர்:
எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சபாளையம், தொட்டம்பாளையம்
மின்நகர் ஓசூர்:
சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய கோயில் ஹட்கோ, அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம்
சிப்காட் போச்சம்பள்ளி:
ஓ.எல்.ஏ., பரந்தப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவானைப்பட்டி, கிரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திராபட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டிஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.