SSC JE Admit Card 2024
SSC ஆணையத்தில் இருந்து JE பதவிக்கான தேர்வு அட்மிட் கார்டு தற்போது வெளியாகியுள்ளது.
அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது Junior Engineer (Civil, Mechanical & Electrical) பதவிக்கு மொத்தம் 968 காலிப்பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு பதிவு செய்தவர்கள் Paper 1, Paper 2 மற்றும் Document Verification ஆகிய செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
அந்த வகையில் Tier 1 தேர்வு வரும் ஜூன் 5-7 ஆகிய 3 நாட்களில் நாடு முழுவதும் பல இடங்களில் நடைபெற உள்ளது. அதற்கானத் தேர்வு அட்மிட் கார்டு தமிழ்நாடு தேர்வர்களுக்கு தற்போது வெளியாகியுள்ளது. அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.