You are currently viewing TAHDCO Ari Embroidery & Hand Printing Training 2025 – இலவச பயிற்சி & சான்றிதழ்

TAHDCO Ari Embroidery & Hand Printing Training 2025 – இலவச பயிற்சி & சான்றிதழ்

TAHDCO Ari Embroidery & Hand Printing Training 2025 – இலவச பயிற்சி & சான்றிதழ்

பயிற்சி இடம்: விவேஷியஸ் அகாடமி, வேளச்சேரி, சென்னை
பயிற்சி காலம்: 30 நாட்கள்
தங்கி படிக்கும் வசதி: உள்ளது (தாட்கோ மூலமாக)
சான்றிதழ்: இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் வழங்கும் சான்றிதழ்

தகுதி:

  •  கல்வி: SSLC / +2 தேர்ச்சி பெற்றவர்கள்
  •  வயது வரம்பு: 18 முதல் 30 வரை
  •  குடும்ப ஆண்டு வருமானம்: ரூ.3 லட்சத்திற்குள்
  •  தகுதி வாய்ந்தவர்கள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் மட்டுமே

 பயிற்சியில் வழங்கப்படும்:

  • தங்கும் வசதி
  • உணவு
  • பயிற்சி உபகரணங்கள்
  • தரச்சான்றிதழ்

விண்ணப்பிக்க:

 www.tahdco.com

Leave a Reply