Tamilnadu: தலைமை செயலக சட்ட துறையில் ஓராண்டு கால பயிற்சி
Tamilnadu: தமிழகத்தில் தலைமை செயலர் சட்டத்துறையில் ஓராண்டு காலம் பயிற்சி மற்றும் உதவித்தொகை 20,000 என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..
Tamilnadu: தமிழக சட்ட கல்லூரிகள் மற்றும் டாக்டர் அம்பேத்கர் சட்டக் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் ஐந்தாண்டு கால ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு அல்லது இரண்டு ஆண்டு கால ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு முடித்த 17 சட்டப் பயிற்சிகளுக்கு வழங்கப்படும், மேலும் ஓராண்டு கால பயிற்சி மற்றும் 20000 உதவித் தொகையாக வழங்கப்பட்டு அவர்களுக்கு உதவுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது, மேலும் 40.80 லட்சம் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டனர்