TNPSC புதிய OMR Sheet 2025 வெளியீடு – இனி A, B, C, D, E Count பண்ண வேண்டாம்

TNPSC புதிய OMR Sheet 2025 வெளியீடு – இனி A, B, C, D, E Count பண்ண வேண்டாம்

பழைய OMR Format:

  • A, B, C, D, E ஆகியவற்றில் மொத்தம் எத்தனை பதில்கள் தேர்வு செய்யப்பட்டன என்பதை தேர்வர்கள் கணக்கிட்டு எழுத வேண்டும்.
  • இது பலருக்கு குழப்பமும், அழுத்தமும் ஏற்படுத்தியது.

புதிய OMR Format:

  • இப்போது, கருமையாக்கப்படாத (அதாவது விடையளிக்கப்படாத) கண்களின் எண்ணிக்கையை மட்டும் குறிக்க வேண்டும்.
  • இது தேர்வர்களின் அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு மிக முக்கியமான மாற்றமாகும்.

TNPSC தேர்வர்களுக்கான நன்மைகள்:

  • “நான் 200 கேள்விக்கு பதிலளித்தேனா?” எனும் குழப்பம் இனி இல்லை.
  • தேர்வு முடிவுகளை நிர்வாகம் துல்லியமாக மதிப்பீடு செய்யலாம்.
  • 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் இந்த புதிய ஷீட்-ஐ அண்மையில் நடைபெற்ற தேர்வில் பயன்படுத்தி முடித்துள்ளனர்.

எந்த தேர்வுகளுக்கு பொருந்தும்?

  • Group 4
  • Group IIA
  • Group 2
  • Group 1
  • மற்றும் மற்ற TNPSC தேர்வுகள்

இது போன்ற புதிய Format வழிகாட்டுதல்கள்மாதிரி OMR படிவங்கள், மற்றும் TNPSC Tips ஆகியவை விரைவில் tamilmixereducation.com-இல் பகிரப்படும்.

  • Post comments:0 Comments
  • Post category:Blog

Leave a Reply