You are currently viewing TNPSC 2024: தேர்வு அட்டவணை வெளியீடு- தமிழ் மொழித்தாள் விதிமுறைகள்

TNPSC 2024: தேர்வு அட்டவணை வெளியீடு- தமிழ் மொழித்தாள் விதிமுறைகள்

TNPSC 2024: தேர்வு அட்டவணை வெளியீடு- தமிழ் மொழித்தாள் விதிமுறைகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது 2024 – 25 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில் தமிழ் மொழி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான விதிமுறைகள் குறித்து இப்பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழ் மொழியை நன்கு தெரிந்தவர்களாகவும், இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு 100% அரசு பணி வழங்க வேண்டும் என்பதும் அரசின் நோக்கமாகக் கொண்டு தமிழ் மொழி தகுதித்தாள் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் டிஎன்பிஎஸ்சி யின் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதி தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு பணியை பெற முடியும் என்று நிலை கொண்டுவரப்பட்டுள்ளது.

விதிமுறைகள்:

பொது தமிழ் / பொது ஆங்கிலம் என்ற பிரிவுகள் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலம் நீக்கப்பட்டு பொது தமிழ் என்பது மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண்களை பெற்றவர்களின் விடைத்தாள் மட்டுமே அடுத்த கட்ட மதிப்பீடு செய்யப்படும்.

மேலும், ஆ பிரிவில் 150 மதிப்பெண்களுக்கு தமிழ் தேர்வு நடத்தப்படும். இதில் பெற்ற மதிப்பெண்கள் ரேங்க் பட்டியலில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

குரூப் 3 மற்றும் குரூப் 4 போன்ற ஒரே நிலை கொண்ட தேர்வுகளில் தமிழ் மொழி தகுதி தாளானது தகுதி மற்றும் மதிப்பீடு தேர்வாக மட்டுமே நடத்தப்படும். இதில் பகுதி ஆ பிரிவில் 150 மதிப்பெண்களுக்கு பொது அறிவு, திறனறிவு, நுண்ணறிவு போன்ற பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

இரண்டு பிரிவுகளின் மொத்த மதிப்பெண்களும் மட்டுமே ரேங்க் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

குரூப் 1, 2, 2A போன்ற இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளில் மெயின் தேர்வில் தமிழ் மொழி தாள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்மொழி தகுதித்தாள் பாடத்திட்டங்கள் பத்தாம் வகுப்பு தரத்தில் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC:

What is TNPSC?

What are the TNPSC exams? TNPSC full form is Tamil Nadu Public Service Commission. The commission recruits for Group 1,2,3,4 services of the state government. TNPSC Group 1, Group 2, and other exams are called TNPSC exams.

This article aims to provide pertinent details regarding the Tamil Nadu Public Service Commission as an organization as well as an exam conducting body which is responsible to undertake the Provincial Civil Services exams, the TNPSC exams.

TNPSC Exams

Various recruitment exams for posts ranging from Group I to IV conducted by the  Tamil Nadu Public Service Commission throughout the year are listed below –

Combined Civil Services Examination – I (Group 1 Services)

Combined Civil Services Examination – II (Group-II And Group-II A Services)

Combined Civil Services Examination-III (Group-III Services)

Combined Civil Services Examination-IV (Group-IV Services & VAO)

Combined Engineering Subordinate Services Examination

TNPSC Assistant Engineer Examination

TNPSC Assistant System Engineer Examination

TNPSC District Education Officer Examination

Combined Library and Information Services Examination

Combined Geology Service Examination

Combined Statistics Service Examination

Which Tnpsc group is best?

TNPSC Group I is considered as the topmost examination performed by the commission to recruit candidates for the higher posts in the state Government of Tamil Nadu. TNPSC Group 1 is a recruitment exam executed by the Tamil Nadu Public Service Commission (TNPSC).

What is the highest mark in TNPSC exam?

The official notification mention that the minimum score required to qualify for the selection in the TNPSC Group 4 exam is 90 Marks. The maximum marks assigned for the paper is 300.

Which is the highest paid job in TNPSC Group 1?

Which post gets the highest salary in TNPSC Group 1

The salary of Deputy Collector is the highest salary which starts at approximately INR 20,600- INR 46,960 per month.

Which is the hardest exam in Tnpsc?

In conclusion, TNPSC Group 1 is the most difficult exam, followed by Group 2 and Group 4. The difficulty level of the exams is determined by the syllabus, the standard of the questions asked, and the competition for the available positions.

What is the salary of VAO in Tamilnadu?

The minimum salary for the TNPSC VAO Salary is Rs. 5,200 – 20,200/- + 2,400- Grade Pay with Pay Band 1. Various allowances are also provided to the candidates.

Which is the 3 toughest exam in India?

The top 5 toughest exams in India are UPSC (Union Public Service Commission), IIT JEE (Joint Entrance Examination), NDA, UGC-NET, and Indian Engineering Services (IES). Students who wish to pursue their career in any of these fields must be thorough with the syllabi and question patterns of the respective exams.

TNPSC Eligibility

The TNPSC Eligibility to recruit eligible candidates for different posts are determined by the Tamil Nadu Public Service Commission. Aspiring candidates are required to satisfy the TNPSC eligibility criteria in order to be eligible and appear for the exam.

Exams for various posts in TNPSC Group 1, TNPSC Group 2, TNPSC Group 3, TNPSC Group 4, etc. have their unique TNPSC eligibility conditions.

Candidates are advised to read the TNPSC notification properly for different eligibility conditions such as TNPSC Age limit, TNPSC Educational Qualification, etc before filling up the TNPSC Application form.

The basic requirement of TNPSC exam eligibility condition is that the applicants must be well versed with the Tamil language and must be an Indian Citizen.

TNPSC Exam Pattern

The TNPSC Recruitment notification contains all the details regarding the subject-wise topics, marking scheme, exam pattern, etc. The TNPSC exam patterns vary according to the Groups of the TNPSC Recruitment.

The TNPSC Exam Pattern for most of the exams conducted by the Tamil Nadu Public Service Commission mostly are on the same line and follow the three stage exam pattern i.e. TNPSC Preliminary Exam, TNPSC Mains Exam and TNPSC Interview or Personality Test.

Leave a Reply