TNPSC Assistant Trainee Officer, Junior Technical Assistant தற்காலிக விடைக்குறிப்பானது இன்று வெளியிடப்பட்டுள்ளது
தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் பொது துணை சேவை நிறுவனங்களில் காலியாக உள்ள Assistant Trainee Officer, Junior Technical Assistant ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 18.07.2023 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கான எழுத்து தேர்வானது தற்போது நடத்தப்பட்டது. இந்நிலையில் இத்தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பானது இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Download TNPSC ATO / JTA Exam 2023 Answer Key Link: https://www.tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=84c37531-8bb6-456a-a48a-dda2cb39eae9