Wed. Jul 9th, 2025

TNTET Previous Year Question Papers PDF Download In Tamil 

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) ஆனது , தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்  1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு,  பாடங்களை நடத்தும்  தகுதியான ஆசிரியர்களை கண்டறிய ஆசிரியர் தகுதி தேர்வை (TNTET) நடத்துகிறது. மேலும், இந்த TNTET தேர்வானது தாள் 1 மற்றும் தாள் 2 என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது. மேலும், தாள் ஒன்றானது 1 முதல் 5 வகுப்பு வரை கல்வி கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவும் மற்றும் தாள் இரண்டானது 6 முதல் 8 வகுப்பு வரையிலான  ஆசிரியர்களை நியமிக்கவும் நடத்தப்படுகிறது.

TNTET 2024 தேர்வு அறிவிப்பு:

அமைப்பின் பெயர்ஆசிரியர் ஆட்சேர்ப்பு  வாரியம்
தேர்வு பெயர்தமிழ்நாடு ஆசிரியர் தகுதி
பணியிடம்தமிழ்நாடு
பாடங்களின் எண்ணிக்கைதாள் 1: 5 தலைப்புகள்தாள் 2: 4 தலைப்புகள்
கால அளவுதாள் 1: 2 மணி நேரம் 30 நிமிடங்கள்தாள் 2: 2 மணி நேரம் 30 நிமிடங்கள்
TNTET PREVIOUS YEAR QUESTION PAPERS 2022:(முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்)

TNTET PREVIOUS YEAR QUESTION PAPERS 2022:(முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்)

TNTET Paper 1 :

தமிழ் 

TNTET Paper 2:

கணிதம் மற்றும் அறிவியல் 

சமூக அறிவியல் 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *