யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025 – 500 Assistant Manager காலியிடங்கள்
விபரம் தகவல் நிறுவனம் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பதவி Assistant Manager (Credit & IT) கல்வித் தகுதி Any Degree, BE/B.Tech, CA/CMA, MBA, MCA, M.Sc, ME/M.Tech, PG Diploma பணியிடம் இந்தியா முழுதும் தொடக்கம் தேதி 30-04-2025 கடைசி தேதி 20-05-2025 சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை தேர்வு முறை Online Exam/Group Discussion விண்ணப்ப முறை ஆன்லைன்
கல்வித் தகுதி மற்றும் அனுபவம்
Assistant Manager (Credit)
Any Degree + CA/CMA/CS அல்லது MBA/MMS/PGDM/PGDBM.
Assistant Manager (IT)
BE/B.Tech/MCA/M.Sc/M.Tech (CSE/IT/Electronics/Data Science/Machine Learning/AI/Cyber Security)
குறைந்தது 1 ஆண்டு அனுபவம் அவசியம்.
காலியிட விவரம்
பதவி காலியிடம் Assistant Manager (Credit) 250 Assistant Manager (IT) 250 மொத்தம் 500
சம்பள விவரம்
பதவி சம்பளம் Assistant Manager (Credit & IT) ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை
வயது வரம்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
தேர்வு முறை
ஆன்லைன் தேர்வு மற்றும் குழு விவாதம் (Group Discussion).
விண்ணப்பக் கட்டணம்
பிரிவு கட்டணம் பொது ₹1180 SC/ST/PWD ₹177
விண்ணப்பிக்கும் முறை
கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” பட்டனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.
முக்கிய இணைப்புகள்
Related
Post navigation