2023-UPSC LDCE துறைத்தேர்வு அறிவிப்பு வெளியீடு
2023-UPSC LDCE துறைத்தேர்வு அறிவிப்பு வெளியீடு

UPSC தேர்வு தேதிகள் மாற்றம்

இந்திய பணியாளர் தேர்வாணையமானது பிரிவு அலுவலர்கள் கிரேடு பி பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு வெளியிட்டது. இப்பணிக்கான தேர்வுகள் இந்திய அரசுகளில் பணியாளர் மற்றும் பயிற்சி துறையால் வெளியிடப்பட்ட விதிமுறைகளின் படி சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

2021-2022ம் ஆண்டுக்கான பிரிவு அலுவலர்கள் தேர்வு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இந்த வரையறுக்கப்பட்ட துறை சார் போட்டி தேர்வுகளானது குறிப்பிட்ட தேதியில் நடத்தப்படாது என்றும், மாற்றம் செய்யப்பட்ட தேதிகள் மற்றும் நேரம் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்படும் என்றும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notification

Leave a Reply