Fri. Jul 4th, 2025

BEML நிறுவனத்தில் Trainee வேலைவாய்ப்பு – 100 காலிப்பணியிடங்கள்

BEML நிறுவனத்தில் Trainee வேலைவாய்ப்பு – 100 காலிப்பணியிடங்கள்

Beml Ltd நிறுவனம் ஆனது ITI Trainee, Office Assistant Trainee பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

BEML வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி ITI Trainee, Office Assistant Trainee பணிக்கென காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI / Graduate Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,900/- முதல் ரூ.60,650/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Computer Based Written-Test மற்றும் Trade test மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.
BEML விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.09.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BEML Download Notification PDF

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *