Fri. Jul 4th, 2025

2025-2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் – அட்டவணையை வெளியீடு!

2025-2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் – அட்டவணையை வெளியீடு!

2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளை விரைவில் துவங்க உள்ளதாக மத்திய நிதியமைச்சகம்  தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் அதே நாளில் மத்திய புள்ளியியல், திறன் மேம்பாடு மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகங்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஆனது அக்டோபர் 10ம் தேதி நடைபெற உள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துடனான கூட்டம் அக்டோபர் 11 அன்று நடைபெறும், அதைத் தொடர்ந்து பெட்ரோலியம் அமைச்சகங்கள் (அக்டோபர் 14), தொழில் மற்றும் MSME (அக்டோபர் 15), வீட்டுவசதி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (அக்டோபர் 17), கிராமப்புற வளர்ச்சி (அக்டோபர் 18), வீட்டு வசதி (அக்டோபர் 22), பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் (அக்டோபர் 24), நிறுவன விவகாரங்கள், ஜவுளி மற்றும் எஃகு (அக்டோபர் 28), வேளாண்மை (நவம்பர் 5), சாலை போக்குவரத்து (நவம்பர் 7) மற்றும் ரயில்வே (நவம்பர் 11) ஆகியவற்றுடன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *