You are currently viewing BECIL நிறுவனத்தில் MTS, DEO, Technical Assistant ENT வேலை – 393 Vacancies

BECIL நிறுவனத்தில் MTS, DEO, Technical Assistant ENT வேலை – 393 Vacancies

BECIL நிறுவனத்தில் MTS, DEO, Technical Assistant ENT வேலை – 393 Vacancies

நிறுவனம்BECIL
பணியின் பெயர்MTS, DEO, Technical Assistant ENT, and various
பணியிடங்கள்393
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.05.2024

வயது வரம்பு:

பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 25-55 வயதினை மிகாதவராக இருக்க வேண்டும்.

BECIL கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் 10th/ 12th/ Diploma/ B.Sc/ BE/ B.Tech, ME/ M.Tech, M.Sc, MCA என ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,970/- முதல் அதிகபட்சம் ரூ.40,710/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

  • Shortlisting
  • Skill test
  • Document verification
  • Personal interview

BECIL விண்ணப்பக் கட்டணம் :

  • General/ OBC/ Ex-Serviceman/ Women விண்ணப்பதாரர்கள் – ரூ.885/-
  • SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.531/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 12.06.2024 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply for BECIL Recruitment

BECIL Recruitment 2024 Notification

Leave a Reply