You are currently viewing மின்தடையை சரிசெய்ய 12 குழுக்கள் – தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள் வெளியீடு

மின்தடையை சரிசெய்ய 12 குழுக்கள் – தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள் வெளியீடு

மின்தடையை சரிசெய்ய 12 குழுக்கள் – தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள் வெளியீடு

வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், மதுரையில் மின்தடை, மரங்கள் விழுந்து கிடத்தல், மின்கம்பம் அறுந்து விழுதல், சாய்ந்து இருத்தல் போன்ற பிரச்னைகளை சரிசெய்ய 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மேற்பார்வை பொறியாளர் சந்திரா கூறியுள்ளார்.

இது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண் 9498794987க்கும், semdua@tnebnet.org என்ற இமெயில் முகவரிக்கும் தெரிவிக்கலாம்.

Leave a Reply