You are currently viewing டிசம்பர் இறுதிக்குள் நாட்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – Prime Minister

டிசம்பர் இறுதிக்குள் நாட்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – Prime Minister

டிசம்பர் இறுதிக்குள் நாட்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – Prime Minister

நாட்டின் பிரதமர் (Prime Minister) நரேந்திர மோடி அவர்கள் 2023 டிசம்பருக்குள் நாட்டில் உள்ள 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். இதற்க்கான திட்டங்கள் அனைத்தும் ரோஸ்கர் மேளா என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் 46 இடங்களில் ரோஸ்கர் மேளா திட்டம் நடைபெற்றது.

இதில் புதிதாக 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கான பணி நியமன கடிதங்களை பிரதமர் அவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் வழங்கினார். வாரணாசியின் ரோஸ்கர் மேலாவில் இன்று 49 பெண்கள் உட்பட 213 பேருக்கான நியமன கடிதங்கள் புதிதாக வழங்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இன்று பல்வேறு துறைகளின் கீழ் 118 பேர் நியமன கடிதங்களை பெற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் நாடு புதிய உச்சத்தை தொட்டு வருவதாகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வேகமாகவும், வெளிப்படை தன்மையுடனும் கிடைத்து வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் அவர்கள் கூறியுள்ளார். மேலும் பிரதமரின் இலக்கான 2023-க்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பானது திட்டமிட்டபடி வரும் டிசம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

What is the role of the prime minister?

The prime minister acts as the leader of the house of the chamber of parliament—generally the Lok Sabha—they belongs to. In this role, the prime minister is tasked with representing the executive in the legislature, announces important legislation, and is further expected to respond to the opposition’s concerns.

Who introduced the prime minister?

One man in particular, operating from the position of a Member of the Commons, not the Lords, managed to exploit this opportunity: Sir Robert Walpole. The title ‘prime minister’ was originally a term of abuse rather than a description of an official role.

Who was the first prime minister and why?

Biography. Today often viewed as the first British Prime Minister, Sir Robert Walpole was described by contemporary opponents as the ‘Screen-Master General’, adept at pulling all the political strings. He was First Lord of the Treasury for over twenty years, an unusually long period in office by any standard.

What powers does the prime minister have?

Responsibilities. The Prime Minister is the leader of His Majesty’s Government and is ultimately responsible for the policy and decisions of the government. As leader of the UK government the Prime Minister also: oversees the operation of the Civil Service and government agencies.

How many prime ministers?

Of the 56 past prime ministers, nine served more than 10 years while eight served less than a year. Robert Walpole is the only person to have served as prime minister for more than two decades. Liz Truss is the shortest-serving former prime minister, resigning after seven weeks.

Where is the prime minister?

10 Downing Street is the official residence and the office of the British Prime Minister. The office helps the Prime Minister to establish and deliver the government’s overall strategy and policy priorities, and to communicate the government’s policies to Parliament, the public and international audiences.

What is prime minister in history?

A prime minister, premier or chief of cabinet is the head of the cabinet and the leader of the ministers in the executive branch of government, often in a parliamentary or semi-presidential system.

What is the difference between a president and a prime minister?

The term president usually refers to the head of state of a country that is a republic. A prime minister is the leader of the government of a country with a parliamentary system of government that is either a constitutional monarchy (Australia) or a republic (India and Taiwan).

What is the official title of the prime minister?

According to the now-defunct Department for Constitutional Affairs, the prime minister is made a privy counsellor as a result of taking office and should be addressed by the official title prefixed by “The Right Honourable” and not by a personal name.

Who was the youngest prime minister?

William Pitt the Younger was the youngest prime minister ever appointed (at age 24).

Who is the famous prime minister?

Prime Minister Narendra Modi has emerged as the world’s most popular leader with an approval rating of 78 per cent.

What is the full meaning of president?

an elected official serving as both chief of state and chief political executive in a republic having a presidential government.

Leave a Reply