You are currently viewing தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – வேலூர்

தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – வேலூர்

தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – வேலூர்

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இன்று (செப்.21) விடுமுறை

6-8ம் வகுப்புகளுக்கு வழக்கம் போல் தேர்வு நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

– மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு

Leave a Reply