You are currently viewing Pondicherry: வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

Pondicherry: வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

Pondicherry: புதுச்சேரியில் வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

மின்சார கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்யும் வகையில், புதுச்சேரியில் வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஒழுங்குமுறை ஆணையர் முன்னிலையில் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட பிறகு மின் கட்டணம் ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்யும் வகையில், மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயம், சிறு குடிசைகள் தவிர்த்து மற்ற அனைத்து மின் நுகர்வோரிடமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

வீடுகளுக்கு யூனிட்டுக்கு 25 பைசா முதல் 40 பைசா வரை கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. வர்த்தக மின் கட்டணம் யூனிட்டுக்கு 66 பைசா முதல் 79 பைசா கூடுதலாக வசூலிக்கப்படும். இதே போல, தெருவிளக்குகளுக்கு யூனிட்டுக்கு 78 பைசா, கனரக தொழிற்சாலைக்கு யூனிட்டுக்கு 60 பைசா என கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களுக்கு முறையே அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வசூலிக்கப்படும் என்று புதுச்சேரி அரசின் மின்துறை அறிவித்துள்ளது.

What is the main language of Puducherry?

One of the prominent languages of the Dravidian family, Tamil is spoken by the majority of population of Pondicherry. Most of the educational institutions of Pondicherry impart education in Tamil language. Tamil has become a dominant language of the majority of population of the Union Territory.

What is special about Pondicherry?

Fondly called the French Riviera of the East, Pondicherry is a French-inspired Union Territory tucked away in Southern India, yet has a unique charm of its own. The city provides its visitors with a calm, quiet, peaceful atmosphere and some of the best places to stay in Pondicherry all year round.

Why is Pondicherry popular?

Pondicherry is one of the most popular tourist places in India. The picturesque beaches, mesmerising French architecture and of course, gorgeous cafes make for some of the major places of attraction for tourists.

Where is Pondicherry and what is unique about it?

Situated on the south-east coast of India, Puducherry aka Pondicherry offers glimpse of France in India. Close to Promenade Beach is a White Town area, which is built in such a way that it resembles cities of France.

Which food is famous in Pondicherry?

Khowsuey is a famous dish of Pondicherry and is a street side delicacy. Also known as Kaukswe, it is a coconut base vegetarian curry (non-vegetarian option is available too) which is served either on rice or noodles and with a garnishing of crispy noodles. Khowsuey is must-have food in Pondicherry.

What is the culture of Pondicherry?

It has a cosmopolitan culture and people belonging to different castes, creed and religions live here amicably. Puducherry people, culture, festivals are the representative of the heritage of the Indian sub-continent. U.T. of Puducherry people speak French and English, along with Tamil, Telugu and Malayalam.

Which is better Pondicherry or Goa?

Though Goa offers scenically stunning beaches such as Vagator and Anjena beach, Pondicherry’s immaculate beaches such as Promenade beach, Paradise beach, and Auroville beach are less crowded and more attracted toward cleanliness.

What is the traditional dress of Pondicherry?

The traditional dress of Puducherry is similar to the rest of Tamil Nadu. For men, it includes a dhoti (a long piece of cloth wrapped around the waist) and a shirt. Women wear sarees or pavadas (long skirts) with matching blouses.

What is the best time to visit Pondicherry?

The time between October and March is known to be the best time to visit Pondicherry city. The temperature in Pondicherry during this time ranges from 15 degree Celsius or 59 degrees Fahrenheit to 30 degrees Celsius or 86 degrees Fahrenheit.

Is Pondicherry good for tourists?

A visit to Pondicherry is an experience that no seasoned vacationer would want to miss. While there are plenty of places to visit in Pondicherry in a day, a retreat to the idyllic town for 2 days is an even better choice, especially, if you wish to explore the variety of attractions that it has to offer.

What is the main business in Pondicherry?

Agriculture and tourism sectors are major contributors to the economy of Puducherry and about 45% of the UT’s population depends on agriculture and allied activities. The main crop of this territory is paddy. The principal food crops are rice, maize, ragi, and pulses.

Leave a Reply