You are currently viewing SSC: 2023-2024 ஆண்டுக்கான நாட்காட்டி அட்டவணை வெளியீடு

SSC: 2023-2024 ஆண்டுக்கான நாட்காட்டி அட்டவணை வெளியீடு

SSC CGL (ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை), SSC CHSL (ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை) மற்றும் உயர்மட்ட மத்திய அரசு நிறுவனங்களில் குரூப் B, C & D பதவிகளில் பணியாளர்களை நியமிக்க ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி வருகிறது. 12வது தேர்ச்சி, பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், 10வது தேர்ச்சி போன்ற கலவித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

பணியாளர் தேர்வாணையத்தின் 2023-2024ம் ஆண்டுக்கான நாட்காட்டி தற்காலிகமாக வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் வெளியவில்லை. விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SSC TENTATIVE CALENDAR 2023 – 2024

Leave a Reply