TNPSC Group 4 2025 தேர்வு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது அரசு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை பணியமர்த்தி வருகிறது. அந்த வகையில் , பெரும்பாலனோர் எதிர்பார்த்து காத்திருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை TNPSC வெளியிடவுள்ளது. இதன் மூலம் காலியாக உள்ள Village Administrative Officer (VAO), Junior Assistant, Bill Collector, Typist மற்றும் Steno- Typist பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு கீழே விரிவாக படிக்கவும்.
TNPSC Group 4 2025 காலிப்பணியிடங்கள் :
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது, குரூப் 4 காலிப்பணியிடங்களை விரைவில் அறிவிக்கவுள்ளது.
TNPSC Group 4 2025 கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
TNPSC Group 4 2025 ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு TNPSC – ன் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள விண்ணப்பித்தாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.