You are currently viewing அடுத்த ஆண்டிற்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு தேதி அறிவிப்பு

அடுத்த ஆண்டிற்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு தேதி அறிவிப்பு

அடுத்த ஆண்டிற்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு தேதி அறிவிப்பு

2024-2025ம் கல்வி ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 5-ல் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அடுத்த ஆண்டிற்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு தேதி அறிவிப்பு

அந்த வகையில் அடுத்த கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்கள், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக (செப்.19) அறிவித்துள்ளது. அதன்படி, ஜேஇஇ (JEE Main) முதல் தேர்வு 24 ஜனவரி 2024 முதல் 1 பிப்ரவரி 2024 வரையும், ஜேஇஇ இரண்டாம் தேர்வு 1 ஏப்ரல் 2024 முதல் 15 ஏப்ரல் 2024 வரையும் நடைபெற உள்ளது.

மேலும், இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட்) மே 5, 2024 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், க்யூட் (CUET)இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 15, 2024 முதல் மே 31, 2024 வரையும், முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 11, 2024 முதல் மார்ச் 28, 2024 வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. யுஜிசி (NET) நெட் முதல் தேர்வுகள் ஜூன் 10, 2024 முதல் ஜூன் 21,2024 வரையும் நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வை பொறுத்தவரை, தேர்வு மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். வாட்ச், செல்போன், புளு டூத், ஹெட்போன், கேமரா, கால்குலேட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். மாணவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, என ஏதாவது ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு சென்று தேர்வு எழுத வேண்டும் என்ற கட்டுபாடும் உள்ளது.

About IIT JEE

What is IIT Exam?

Admissions to the IITs are done through a national-level entrance examination called the IIT Exam  or the joint entrance examination. It consists of two stages.

They are as follows:

1. JEE Main Exam is also known as the NTA JEE Mains exam

2. JEE Advanced Exam

WHAT IS IIT JEE EXAM?

Admissions to the IITs are done through an all-India level entrance examination called the IIT JEE Exam, also known as the NTA JEE Mains exam.

The meaning of IIT JEE is the  Indian Institutes of Technology Joint Entrance Examination.This entrance exam is conducted by the NTA or the National Testing Agency in two stages.

What is IIT JEE Main Exam?

The first stage of the IIT JEE Entrance exam is known as IIT JEE Main Exam.

The JEE Mains Exam is a screening exam or eligibility test for the JEE Advanced exam.Anyone who secured 75% marks in the 12th board exam is eligible to appear for the  JEE Mains exam.

WHAT IS IIT JEE ADVANCED?

It is the second stage of the JEE Entrance exam. As explained ,the admissions to t the IITs are done through an entrance test, known as JEE Main Exam.The second stage of the entrance test is known as the JEE Advanced exam.

What is IIT JEE Main and Advanced?

As mentioned above admissions to the IITs are done through a national-level joint entrance examination. The joint entrance examination consists of two stages.The first stage of the joint entrance examination is known as JEE Main Exam.The second stage of the joint entrance examination is known as JEE Advance exam.

JEE Main and Advanced Difference

JEE Main and Advanced are all India level engineering entrance examinations. The first stage of the joint entrance examination is known as JEE Mains. The second stage is known as JEE Advanced.

The JEE main and advanced difference is that JEE main is a primary level engineering entrance examination and JEE Advanced is the final level of the engineering entrance examination.

WHAT IS NEET?

The NEET or the   National Eligibility cum Entrance Test is an all-India medical entrance examination (AIPMT)  to select students for medical courses.

Difference Between NEET and JEE Syllabus

The NEET  or the   National Eligibility cum Entrance Test is an all-India medical entrance examination. Whereas the JEE is an entry-level engineering entrance examination.

Therefore the NEET and JEE syllabus is entirely different, at the same time both NEET and JEE syllabus is based on class 12th Maths and Science subjects

All About NEET

The All India Pre-Medical Test (AIPMT), formerly known as the National Eligibility Entrance Test (NEET). It is the common entrance test conducted for providing admissions to aspirants to the top medical colleges in India. Students get their degrees in various undergraduate medical courses (MBBS), dental courses (BDS), and equivalent courses like BAMS, BUMS, BHMS, etc in government or private medical and dental colleges in India.

Administered by the National Testing Agency (NTA), it is a single entrance test for admissions to over 66,000 MBBS and BDS seats across India. Limited seats and difficulty level of questions make this exam a tough nut to crack. The seat distribution is carried out based on the NEET results.

Leave a Reply