You are currently viewing 1-12ம் வகுப்புகளுக்கான காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு

1-12ம் வகுப்புகளுக்கான காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு

1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை 10 நாட்கள் காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அடுத்த மாதம் காலாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply